விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 2, 2010

நித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி செய்தி.

மீண்டும் ஒரு சாமியார் சர்ச்சை. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை. சன் நியூஸ் சேனலில் சற்றுமுன் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதும் மனம் பதறி விட்டது. தத்ரூபமாக அவரின் முகம் தெளிவாக தெரிகிறது. அவர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தா. குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும் என்று சொன்னவர். ஒரு ஓட்டல் அறை மாதிரி தெரிகிறது. ஒரு கட்டிலில் ஒரு இளம்பெண்ணுடன் சல்லாபிக்கும் பகிர் காட்சிகள். அந்த பெண் ஒரு நடிகை என்று சொல்கிறார்கள். R  என்ற எழுத்தில் தொடங்கும் நடிகை என்று clue வேறு தருகிறார்கள். நான் ஓரளவிற்கு கண்டு பிடித்து விட்டேன். கருப்பாக உயரமாக இருக்கிறார். பாரதிராஜா பட நாயகி என்று நினைக்கிறேன். உண்மை முழுவதும் தெரிவதற்குள் பெயர் சொல்வது சரியாகாது. 

அட போங்கடா யாரையுமே நம்ப முடியல. நடிகை முகம் காட்ட படவில்லை என்றாலும் சாமியார் முகம் தெளிவாக தெரிகிறது. ஆன்மீகத்தை வெளியே தேடாதே. உனக்குள் தேடு என்று விவேகானந்தர் சொன்னது ஞாபகம் வருகிறது. மக்களே இனியாவது திருந்துங்கள். இது பற்றி இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகத்தில் கும்முவார்கள்.  அப்போது நானும் சேர்ந்துக்கிறேன் 

யார் எப்படி போன என்ன. நமக்கு நம்ம கவலைதான் முக்கியம்.  மறக்காம ஓட்டு போடுங்க. உங்க கருத்துக்கள தெரிவிங்க. சாமியார்கள் பின்னாடி மக்கள் ஓடுவது பற்றி உங்கள் கருத்து என்ன. இது தவறா? இல்ல ஒரு சில பேர் தப்பானவன்களா இருக்கலாம் அதுக்காக எல்லா சாமியார்களையும் அப்படி சொல்ல கூடாது என்கிறீர்களா? 

7 comments:

۞உழவன்۞ said...

http://ulavan.net/topsite/
நன்றிகள் + விருப்பம் இருந்தால் இணைந்து கொள்ளவும்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

Video LINK:

http://www.ulavu.com/story.php?title=swamy-nithyananda-scandal-video-affair-with-tamil-actress#video_pop

Yoganathan.N said...

வணக்கம் நண்பரே... எங்கும் இதே செய்திதான்...
1. சாமியார்கள் பின்னாடி மக்கள் ஓடக் கூடாது தான், இன்றைய தேதியில். க்டவுளுக்கும் நமக்கும் எதுக்கு ஒரு 'middle man' என்பது எனது கருத்து...
2. அதே சமயத்தில், ஒட்டுமொத்த சாமியார்களும் தப்பானவர்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
3. சன் தொலைக்காட்சி எதற்காக அந்த காட்சியை செய்தியில் ஒளிபரப்ப வேண்டும்??? சிறுவர்கள் எல்லாம் செய்தி பார்க்கக் கூடும் என்று அந்த மரமண்டைகளுக்கு தெரியாதா??? எனது ஒரே ஆதங்கம்... :(

பி.கு தங்களது வலைப்பூ முகவரியை எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள்... அந்த காமெண்டை 'Approve' பண்ணிணேன், ஆனால் காமெண்ட் பகுதியில் வரவில்லை. மன்னிக்கவும்.
உங்களது வலைப்பூவைத் தொடர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். :)

பாலா said...

@ யோகநாதன்

மனம் பதறியது என்று நான் சொன்னதற்கு காரணம் நேற்று முழுவதும் சன் நியூஸ் எதோ பிட்டு படம் ஓட்டுவது போல இந்த வீடியோவை ஒளிபரப்பி கொண்டிருந்தது. ஒரு எச்சரிக்கையாவது செய்திருக்கலாம்.

மன்னிப்பெல்லாம் எதற்கு யோகநாதன் :)))

மிக்க நன்றி :)))

அ.ஜீவதர்ஷன் said...

இந்த சாமியாரின் லீலைகளால் பாதிக்கபடபோவது கடவுள்கள்தான்

Subu said...

அது என்ன பாலா சார், சாம்மியார் பூல் டிரெஸ் போட்டுக்கிட்டு செக்ஸ் பண்ணுறார் ? அது சாமியார் தானா ? இல்லை ??

சாமி நித்யானந்தா ஆஸ்ரமம் அமைத்து இருக்கும் சில ஏக்கர்கள் இப்போது பிடதியில் நல்ல விலையில் போவதாயும், ஒரு அரசியல் முக்கியம் அதை புடுங்கிக்கொள்ள மோதியதாயும் , சாமி குடுக்காததால் அவரை சீப்படுத்த அலைந்த கர்நாடகக் கும்பல் மாறன் குடும்பத்துடன் சேர்ந்து செய்த சதி ன்னும் ஒரு பிளாஷ் நியூச் ஓடிக்கிட்டு இருக்குதே

http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன், இதை படம் பிடிச்சு போட்டவங்கள்ளாம் ஏக பத்தினி விருதம் இருக்காங்களா என்ன ?

பாலா said...

@ subu//ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன், இதை படம் பிடிச்சு போட்டவங்கள்ளாம் ஏக பத்தினி விருதம் இருக்காங்களா என்ன ?கண்டிப்பா... மாட்டிக்கொள்ளாத வரை எல்லோருமே உத்தமன் தான்.
இன்றும் தயாநிதி மாறனுக்கு சொந்தமான பப்புகள் கன ஜோராக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இயங்கி வருவதாக கேள்வி.

உங்கள் வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...