விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 28, 2011

தீபாவளிக்கு சினிமா பார்த்ததன் விளைவு....



டிஸ்க்: இது வழக்கம்போல கற்பனையே. வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. சீரியசாக எடுத்துக்கொண்டு காண்டு ஆகாதீர்கள். தீபாவளி அன்று ஐநூறு ரூபாயை தொலைத்த என் உணர்ச்சிகளை இப்படித்தான் வெளிப்படுத்த முடியும். 

































































64 comments:

rajamelaiyur said...

போட்டோ மற்றும் வசனம் சூப்பர்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

அரசியல்வாதி ஆவது அப்படி ?

சக்தி கல்வி மையம் said...

அசத்தல்.,

ஹன்சிகாவே சொல்லிட்டாங்க ...

மீறமுடியுமா?

arasan said...

பாலா சார் அனைத்துமே செம கலக்கல் ..
நீண்ட நாள் கழித்து ரொம்ப சிரிச்சேன் ..
வசனம் அப்படியே பொருந்தி போகிறது .. வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சொன்னா புரியாது சொல்லுக்குள்ளே அடங்காது. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

r.v.saravanan said...

படங்களுக்கு ஏற்ற வசனங்கள் அசத்தல் பாலா ஆமா இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பிங்களோ

r.v.saravanan said...

தொடர்கதை ஒன்று ஆரம்பித்திருக்கிறேன் படித்து விட்டு எப்படி என்று சொல்லுங்கள் பாலா

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.ஹா..அண்ணே முடியல கிரிக்கெட்டையும் டாகுதரையும் வைச்சு அடிச்சீங்க பாருங்க...........ஹா.ஹா.ஹா.ஹா....சத்யமாக சொல்றேன்ணே...இதுவரைக்கும் நான் இப்படி சிரிச்சதே இல்லை..அதிலும் அந்த சிக்ஸ் பேக்...மேட்டர் செம .தூள் போங்க..........

K.s.s.Rajh said...

அண்ணே இதை கண்டிப்பா பேஸ்புக்கில் எங்கள் குழுமத்தி பகிருங்க...என்ன அங்க டாகுதரின் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாக இருக்காங்க...........ஹி.ஹி.ஹி.ஹி...........

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி நண்பரே. அதது அந்தந்த ஆட்கள் சொன்னாத்தான் நடக்குது.

எப்பூடி.. said...

நல்லநாள் பெரியநாள் அதுவுமா நீங்க எதுக்கு வேலாயுதம் பாக்க போனீங்க!!!!!! :-))))

வரவர ஹன்சிகா நமீதா மாதிரி போகுது :-)

கமண்ட்ஸ் எல்லாம் சூப்பர், ஆனா உங்க கமன்ஸ் எல்லாம் அவிங்கள பாதிக்காட்டி சரி :-)

பாலா said...

@அரசன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@r.v.saravanan

ஒரு திருத்தம். முதலில் வசனம்தான் மனதில் வரும். அப்புறம் அதற்கேற்ற படங்களை தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் தொடர்கதை படித்தேன். அருமையாக இருக்கிறது. வெற்றியுடன் தொடருங்கள்.

பாலா said...

@K.s.s.Rajh

ரொம்ப நன்றி நண்பரே. பணியிடத்தில் பேஸ்புக் அனுமதி இல்லை. ஆகவே வீட்டுக்கு சென்றவுடன் பகிர்ந்து விடுகிறேன்.

Mohammed Arafath @ AAA said...

aenga boss dewali padam romba kadupethiducha.. ipadi potu thankketeenga..

unga kastam enku puriyuthu.. dewali padathuku neega avasara pattu parthu iruka koodathu :)

பாலா said...

@எப்பூடி..

ஆமாம் ஹன்ஸிகா வேலாயுதம் வரை தாக்கு பிடித்ததே அதிசயம்.

அவங்கள பாதிச்சா ஒண்ணுமில்ல. என்ன சொல்வாங்க, நீ ஹிட்சுக்காக எழுதுற, வேலாயுதம் பிச்சுக்கிட்டு ஒடுறதாலே பொறாமை என்று எழுதுவார்கள். ஆனால் எழுதுவதற்கு முன்னாடி மனசாட்சியை தொட்டு பார்த்துக் கொண்டால் சரி.

பாலா said...

@Mohammed Arafath @ AAA

ஆமாம் பாஸ் நமக்கு எல்லாமே லேட்டாதான் புரியுது.

Mohammed Arafath @ AAA said...

ela comment tum super boss.. athvum cricket n dewali movies comparison great

சென்னை பித்தன் said...

பதிவு பிடிக்கலேன்னு யாராவது சொல்ல முடியுமா?!சூப்பர்.

Unknown said...

நல்லா படம் பார்த்து இருக்கீங்க!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா புது முயற்ச்சி சூப்பர் மக்கா, சின்ன டாகுட்டரை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுட்டீங்க...!!!

Unknown said...

மாப்ளே அடிச்சி பின்னிட்டீங்க போங்க!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

கலக்குறீங்க பாஸ்... அதுவும் வேட்டைக்காரன் டாப்.

பால கணேஷ் said...

மனம் விட்டுச் சிரிக்க வைத்தீர்கள். சூப்பர் பாலா...

பாலா said...

@Mohammed Arafath @ AAA

நன்றி நண்பரே...

பாலா said...

@சென்னை பித்தன்

உங்களுக்கு பிடிச்சிருந்தா சரிதான் சார்.

பாலா said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

இருந்தாலும் விடமாட்டோம். ஒஸ்தி, மயக்கமென்ன, நண்பன் என்று எங்கள் சாதனை தொடரும்.

பாலா said...

@MANO நாஞ்சில் மனோ

பாத்தீங்களா நான் சூர்யாவையும், முருகதாசையும் கூட ஓட்டி இருக்கேன். இருந்தாலும் டாக்குடர்தான் உங்க கண்ணுக்கு தெரியுறார். நல்லா பாத்துக்கங்க இது என் தப்பு இல்லை.

நன்றி நண்பரே.

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள

பாலா said...

@Dr. Butti Paul

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

பாலா said...

@கணேஷ்

நன்றி நண்பரே.

Karthikeyan said...

மகிழ்ந்து சிரித்தேன்..

Unknown said...

செம காமடி .


அப்பறம் உண்மைலே தீபாவளி அன்னைக்கு வேலாயுதம் படம் பார்க்க போனீங்களா ? ஆனாலும் இந்த விஜய் ரசிக பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைங்க .படத்த பாத்துட்டு வந்து அவுங்க அடிக்கிற கூத்து இருக்கே

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது

Unknown said...

ஹிஹி கிரிக்கட்டையும் சினிமாவையும் ஒரு புள்ளில இணைச்சிட்டீங்க போங்க!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

படமும் கமென்ட்டும் சூப்பர்... கடைசில ஹன்சிகா?

Mohamed Faaique said...

எல்லா காமெண்ட்சும் அசத்தல்...

நம்பிக்கைபாண்டியன் said...

நச் கமெண்ட்ஸ்,

"ராஜா" said...

வேலாயுதம் மொக்கைன்னு தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய மொக்கையா இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை... அதுவும் ரெண்டாம் பாதி யப்பா முடியலை ... ஆனால் இதையும் சூப்பருன்னு சொல்லி ரசிக்கிற அவருடைய ரசிகர்கள் இருக்கிறவரைக்கும் விசை இப்படித்தான் படம் எடுப்பார் நமக்கும் நன்றாக பொழுது போகும் ....

பாலா said...

@Karthikeyan

கருத்துக்கு நன்றி நண்பரே.

பாலா said...

@நா.மணிவண்ணன்

கண்டிப்பாக விஜய் இதே மாதிரி இன்னும் பல படங்கள் நடிப்பார். நன்றி நண்பரே

பாலா said...

@மைந்தன் சிவா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

நன்றி நண்பரே.

பாலா said...

@Mohamed Faaique

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

நன்றி நண்பரே

பாலா said...

@"ராஜா"

கண்டிப்பாக இதே மாதிரி இன்னும் பல படங்களில் அவர் நடிப்பார். நன்றி நண்பரே

முத்தரசு said...

500 ரூபாய்கே இப்படியா??

காட்டான் said...

ஹா ஹா ஹா... 
கவனமுங்கோ எல்லா விசில் குஞ்சுகளும் கடுப்பில நிக்கிறாங்கோ...!!!???

பி.அமல்ராஜ் said...

சூப்பர் அண்ணா..

Madhavan Srinivasagopalan said...

All are good. enjoyable.

நீங்க எப்பவுமே இப்படித்தானா.. இல்ல, இப்படித்தான் எப்பவுமேவா ?

பாலா said...

@மனசாட்சி

ஐநூறு ரூபாய் அனாமத்தா போச்சு நண்பரே.

பாலா said...

@காட்டான்

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

நன்றி நண்பரே

பாலா said...

@பி.அமல்ராஜ்

மிக்க நன்றி நண்பா. அடிக்கடி வாங்க

பாலா said...

@Madhavan Srinivasagopalan

நன்றி நண்பரே..

எப்பவும் இல்ல. அப்பப்ப இப்படி...

Mohammed Arafath @ AAA said...

boss if you dont mind can i take some photos of this post for my blog pls.
i m using it in my blog now.if u dont like then i remove it... thanks.

சாம் ஆண்டர்சன் said...

http://spoofking.blogspot.com/2011/10/blog-post_30.html

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

பாலா said...

@Mohammed Arafath @ AAA

ஒண்ணும் பிரச்சனை இல்லை. தாராளமா பயன் படுத்திக்கொள்ளுங்கள். சொன்னதற்கு நன்றி.

பாலா said...

@ஆமினா

ரொம்ப நன்றிங்க. கண்டிப்பா பார்க்கிறேன்.

Sudarsan said...

Ellam padathoda comments um super...!!!

பாலா said...

@Sudarsan

Thank you very much

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

என்னால முடியல.. ஹஹஹஹஹ

பாலா said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

சிரித்தற்கு நன்றிங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...