விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 17, 2011

திருமண வாழ்த்து....


கடந்த 16.02.2011 ஆம் தேதி நமது அருமை நண்பர், பிரபல பதிவர் ராஜா அவர்களுக்கு தென்காசி அருகில் உள்ள புளியங்குடியில் திருமணம் நடந்தது. அன்று மாலை அருப்புக்கோட்டையில் திருமண வரவேற்பு நடந்தது.


அவர்களின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்..

திருமணங்கள் சொர்க்கத்தில் 
நிச்சயிக்கப்படுகின்றனவாம்...
உண்மையில் சொர்க்கம்தான்
திருமணத்தில் நிச்சயிக்கப்படுகிறது 

உங்களது நிச்சயிக்கப்பட்ட சொர்க்கத்திற்கு 
என் உள்ளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

தமிழும், இனிமையும் போல என்றும்
நீடூழி வாழ்க...


தூரத்தில் இருப்பவர்களும் தங்களோட வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவியுங்கள். நன்றி....


17 comments:

Unknown said...

அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த இனிய திருமண வாழ்த்துக்கள்

ராஜகோபால் said...

அவர்களுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்

Pavi said...

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

ஹரிஸ் Harish said...

வாழ்த்துக்கள் மக்கா..

என்ன சார் சொல்லாமா கொல்லாமா போயிட்டு வந்துட்டீங்க...கூப்பிட்டிருந்தா நாங்களும் வந்துருப்போம்ல...

"ராஜா" said...

Tanx makkahs for ur wishes

Philosophy Prabhakaran said...

அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்... தல, சூப்பர் புகைப்படம் எதற்கு...???

Unknown said...

வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/

r.v.saravanan said...

அவர்களுக்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்

பாலா said...

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

பாலா said...

@Philosophy Prabhakaran

நன்றி தல...

சும்மா ஒரு கிரேஸுக்குத்தான். காரணம் எதுவும் இல்லை.

Chitra said...

வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் said...

என் வாழ்த்துகளையும் தெரிவித்து விடுங்கள்!

ம.தி.சுதா said...

இருவரும் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்கள்...

Anonymous said...

ராஜாவுக்கு என் வாழ்த்துக்கள்

"ராஜா" said...

வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்

Unknown said...

இனிய திருமண வாழ்த்துக்கள் ராஜாவுக்கு, பகிர்வுக்கு நன்றி பாலா சார்

Yoganathan.N said...

முதலில் சுட்டியை அழுத்தாததால், யாரோ ஒருவருக்கு வாழ்த்து என்று நினைத்துக் கொண்டேன்.
படத்தைப் பார்த்தவுடன், ஒரு சின்ன சந்தேகம், பின்னர் சுட்டியை அழுத்தி 'confirm' செய்து கொண்டேன்.
நம்ம ராஜாவுக்கு அவரது மனைவிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள். :)
நண்பர் பாலா அவர்களுக்கு, இந்த நற்செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. :)

Related Posts Plugin for WordPress, Blogger...