விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

August 3, 2010

ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி...

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை தமிழ் படுத்தி தந்திருக்கிறேன். கண்டிப்பாக சிரிக்க மட்டும்...

ஆண்களே!!! நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..  நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் ....


இந்த உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தவர்கள்....

பார்வையாலேயே மிரட்டும் வித்தை அறிந்தவர்கள்....

எதையும் செய்யும் சுதந்திரம் மிக்கவர்கள்....

யாராக இருந்தாலும் உங்களுக்கு கீழேதான்... 

அனைவரும் விரும்பும் பாசக்கார மனிதர்....

எப்போதும் ஜென்டில்மேன் நீங்கள்...

நினைத்ததை முடிக்கும் வல்லமை படைத்தவர்.... 

உங்களுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது...

மொத்தத்தில் உங்களை கண்டால் நாடே அதிரும்...
என்னதான் நாட்டையே நடுங்க வைக்கும் சிங்கமாக இருந்தாலும்,
:
:
:
:
:
:
:
:
:
:
உங்கள் வீட்டை பொறுத்தவரை நீங்கள் ஒரு காமெடி பீஸ்தான். ஆண்டவன் உங்களுக்கும் ஒரு ஆப்பு வைத்திருக்கிறான். உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...11 comments:

எப்பூடி.. said...

உண்மைதான்,
அரிமா அரிமா ஆண்கள் ஆயிரம் அரிமா
ஒரு பொன்மான் காலில் விழுந்திடும் அரிமா :-)

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Bala said...

@ எப்பூடி..
:)))
வருகைக்கு நன்றி தலைவரே...

@sweatha
கண்டிப்பாக...
தங்கள் பரிந்துரைக்கு நன்றி நண்பரே..

Yoganathan.N said...

நல்ல உயரமாக தூக்கிவிட்டு, இப்படி தொபகடீர்னு கேழே விட்டு விட்டீர்களே... :P

Bala said...

நம்ம ஆளுங்களையும் சும்மா சொல்லக்கூடாது. முதல்ல அவங்கள பத்தி ரொம்ப ஓவரா சொன்னப்ப நீங்க மனசாட்சியே இல்லாம பெருமையா நினைச்சீங்கல்ல. அத ஏத்துகிட்ட மாதிரி இதையும் ஏத்துக்கணும். கல்யாணம் ஆனா பின்னாடி உங்களுக்கே தெரியும்.

Yoganathan.N said...

//கல்யாணம் ஆனா பின்னாடி உங்களுக்கே தெரியும்.//
எனக்கு வெட்கம் வெட்கமா வருது... :P

"ராஜா" said...

எல்லா ஆண்களும் அப்படி இருப்பது கிடையாது .... உதாரணம் இந்த கமெண்ட் எழுதின சிங்கம் ...

இதை படித்து யாராவது காண்டானால் அவர்களுக்கு டவுசெர் பாண்டி ராமராஜன் அவர்களின் மேதை பட பாடல் சீடி அனுப்பி வைக்கப்படும்...

Yoganathan.N said...

//எல்லா ஆண்களும் அப்படி இருப்பது கிடையாது .... உதாரணம் இந்த கமெண்ட் எழுதின சிங்கம் ...//
அடடே...

நீங்கள் சாதரன ராஜா கிடையாது, காட்டுக்கே ராஜா என்கிறீர்கள்... :P

Anonymous said...

Super thala. Photos arumai.

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

சேலம் தேவா said...

சிங்கத்தை கொஞ்சம் நீங்க அவமானப்படுத்திட்டீங்க!!நான் அவரப் பத்தி உயர்வா ஒரு பதிவ போட்ருக்கேன்!!ப்ரீயா இருந்தா வந்து எதாவது சொல்லிட்டு போங்கண்ணே!!
http://salemdeva.blogspot.com/2010/08/blog-post_06.html

Related Posts Plugin for WordPress, Blogger...