விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

September 4, 2012

ஒரு பதிவரின் திருமணம்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவுலகிற்கு வந்திருக்கிறேன். காரணத்தை முன்னமே சொல்லிவிட்டேன். வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி அன்று விருதுநகரின் எனது திருமணம் நடக்க இருப்பதால், பதிவுலக நண்பர்கள் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வேண்டுகிறேன். குடும்பஸ்தன் ஆகப்போகிற காரணத்தால் இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகிற்கு ஆப்சென்ட் ஆகப்போகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ஹி ஹி........எல்லோரும் மறக்காம வந்திடுங்க... 
தொடர்புக்கு : 9942338801 
முழுவதும் படிக்க >>
Related Posts Plugin for WordPress, Blogger...