விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

August 11, 2010

எந்திரன் பற்றி அவதூறாக எழுதுபவர்களை என்ன செய்யலாம்?


எந்திரன் பற்றி அவதூறாக எழுதுபவர்களை என்ன செய்யலாம்? என்று நம் மக்கள் நாயகன் அவர்களிடம் கேட்டபோது, "இதோ பாருங்க, இந்த வயித்தெரிச்சல் பிடிச்ச பசங்க இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களை எல்லாம் வரிசையா நிக்க வச்சு, 


...
...
...
...
...
...
...
...
...
...
...

நம்ம ஸ்டைல்ல ஒன்னு கொடுக்கணும்!!"   என்று கூறினார். 
இது எப்படி இருக்கு?
படத்துக்கு நன்றி: ஆயிரத்தில் ஒருவன்

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...

12 comments:

ponraj said...

இரண்டுமே!! ஒன்று தான்!!!

சினிமா என்பது கலை, துட்டு இருந்தால் எதுவும் செய்யலாம், என்றால் அது சினிமா கிடையாது!!!

சேலம் தேவா said...

பீட்டர்ஹெயின்,கனல்கண்ணன்,ராம்போராஜ்குமார்,ஜாக்குவார்தங்கம் இவங்கெல்லாம் நம்ம மக்கள் நாயகன்கிட்ட நிக்க முடியுமா? ஹி..ஹி..ஹி

Madumitha said...

தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
எழுதுங்கள்.

எப்பூடி.. said...

மக்கள் நாயகன் மக்கள் நாயகன்தான் :-)

Balaji saravana said...

குத்துங்க எசமான் குத்துங்க :)

Yoganathan.N said...

இவர் தான் 'மக்கள் நாயகன்'‍ஆ??? இதுவரை தெரியாமல் போனது...

Bala said...

@ponraj
கருத்துக்கு நன்றி நண்பரே...

@ சேலம் தேவா
ஹி ஹி ...

@ எப்பூடி..
நன்றி தலைவரே...

@ Balaji saravana
ரிப்பீட்டு

@ Yoganathan.N
மக்கள் திலகம் என்ற எம்ஜியார் பெயரை பின்பற்றி மக்கள் நாயகன் ஆனார்

@ Madumitha
நண்பரே உங்கள் தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி. நான் முன்னமே பார்த்துவிட்டேன். ஆனால் பாலா என்பது பொதுபடையான பெயர் என்பதால் என்னைத்தான் அழைத்தீர்களா என்று குழம்பி விட்டேன்.

அப்துல்காதர் said...

நல்லாயிருக்கு.. பார்த்தவுடனே சிரிப்பு வந்துட்டுச்சு..

sudharoul said...

எந்திரன் படம் ,அவதுறாக பேசுபவர்களை பற்றி கவலைப்படதே,பேசுபவர்கள் பேசி கொண்டதன் இருப்பார்கள். அதை பற்றி கவலை படாதே "don't care Master"
இருந்து விடு . பிறகு தானாக அடங்கி விடுவார்கள்.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அடி செம பலமா விழுது போல...

பின்னோக்கி said...

சரியான அடிங்க :)

Bala said...

@ அப்துல்காதர்
நன்றி நண்பரே..

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
@ பின்னோக்கி
ராமராஜன் அடின்னா அப்படித்தான்

Related Posts Plugin for WordPress, Blogger...