விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

October 24, 2011

பட்டாசு போல... மத்தாப்பு போல

நண்பர்களே, என் சார்பாக இவர்கள் எல்லாம் உங்களிடம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். 36 comments:

எப்பூடி.. said...

இப்பிடி படங்களை போட்டு கடுப்பை கிளப்பிறார் மை லார்ட் :-)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். அப்புறம் மேலுள்ள புகைப்படங்களில் இருக்கும் உங்கள் உடன்பிறவா சகோதரிகளுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லிவிடுங்கள் :-)

பாலா said...

@எப்பூடி..

தலைவரே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

அதுங்க எல்லாம் அக்கா தங்கை இல்லை. அக்கா பொண்ணுங்க...

K.s.s.Rajh said...

தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ் தீபாவளி

அன்று ஓரு துணிவான செயலை செய்யப்போகின்றேன் அதாவது மிகவும் ஆபத்தான செயல் என்ன விளங்கவில்லையா அட நான் வேலாயுதம் பாக்கப்போறதைதான் சொன்னேன்..ஹி.ஹி.ஹி.ஹி(யார்லே முறைக்கிறது விசய் ரசிகரா..கூலா கொக்கோ கோலா குடிங்க இந்தாங்க)

சோ வேலாயுதம் பார்த்திட்டு ஹாஸ்பிட்டல்ல அட்மிடாகாம இருந்தால் வந்து விமர்சணம் எழுத இருக்கேன்

Unknown said...

தீபாவளி வாழ்த்துக்கள்

செங்கோவி said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் பாலா.

tamilvaasi said...

ஆகா குளுமையான தீபாவளி வாழ்த்துக்கள் சொல்றாரே...

Philosophy Prabhakaran said...

யப்பா கடைசி ஸ்டில்லு கண்ணுக்குள்ளேயே நிக்கிது...

பாலா said...

@K.s.s.Rajhதீபாவளி அன்னிக்கு நானும் அந்த ரிஸ்க் எடுக்கபோறேன். எவ்வளவோ பண்றோம். இத பண்ண மாட்டோமா?

பாலா said...

@அப்பு

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

பாலா said...

@செங்கோவி

நன்றி நண்பா,,,

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

பாலா said...

@தமிழ்வாசி - Prakash

நம்ம வலைப்பக்கத்துல பொண்ணுங்க படமே வந்தது கிடையாதா அதான் ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு...

பாலா said...

@Philosophy Prabhakaran

எது? அந்த விளக்கு படமா?
- நான் நல்லவன்

சேலம் தேவா said...

தீபாவளி வாழ்த்துகள்..!!

r.v.saravanan said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் பாலா.

பாலா said...

@சேலம் தேவா

நன்றி நண்பரே...

பாலா said...

@r.v.saravanan

உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே.

மாய உலகம் said...

ஆஹா ஒரே கலர்புல்லா இருக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பாலா said...

@மாய உலகம்

தீபாவளின்னாலே கலர்தானே...

நன்றி நண்பரே

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Pavi said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்

Unknown said...

மாப்ள கண்ணு கூசுது ஹிஹி!.....இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பாலா said...

@நா.மணிவண்ணன்

நன்றி நண்பரே.

பாலா said...

@Pavi

உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் சகோ.

பாலா said...

@விக்கியுலகம்

பரவாயில்ல மாப்ள. கூலிங் கிளாஸ் போட்டு பாருங்க.

வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

shanmugavel said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

தீபாவளி நல் வாழ்த்துகள்.

sontha sarakku said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாலா..."
எது? அந்த விளக்கு படமா?
- நான் நல்லவன்" - நீங்க ரொம்ப நல்லவர் :)

அம்பாளடியாள் said...

உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிற்கும்
எனது திபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

Karthikeyan said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே..

சொல்ல வந்த கருத்தை வன்முறையின்றி சொல்லியிருக்கிறீர்கள்.. ஹிஹி உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு

N.H. Narasimma Prasad said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Related Posts Plugin for WordPress, Blogger...