விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

February 24, 2011

ஆடுகளம் - பாண்டிங்குக்கு தோனி எச்சரிக்கை....வணக்கம் மக்களே! போட்டோ கமெண்ட் போட்டு ரொம்ப நாள் ஆச்சு அல்லவா? அதான். இவை எல்லாமே ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க. சிரிக்க மட்டுமே....அடுத்து வருவது ஆடுகளம் ஸ்பெஷல். ஆடுகளம் ஸ்டைலில் படிக்கவும்...49 comments:

கிரி said...

செம காமெடிங்க! :-)) ரொம்ப ரசிச்சேன்..

"ராஜா" said...

அனைத்து படங்களும் அருமை .. நமீதா அக்காகிட்ட இன்னம் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் கமென்ட்ஸ்.

Unknown said...

ஹிஹிஹி கமெண்ட்ஸ் சூப்பர் பாஸ்

ராஜகோபால் said...

டாக்டர் கமென்ட் அருமை

சுஜாதா புக்ஸ் படிக்க புடிக்கும்னா இங்க வாங்க
http://gundusbooks.blogspot.com/

Unknown said...

பாலா எல்லாமே சூப்பர், முக்கியமா சிம்பு காமெடி பட்டாசா இருந்துச்சு :-)))))0

பாலா said...

@கிரி

நன்றி தல அடிக்கடி வாங்க...

பாலா said...

@"ராஜா"

இன்னுமா எதிர்பார்க்கிறீங்க...

பாலா said...

@Chitra

ரொம்ப நன்றிங்க...

பாலா said...

@மைந்தன் சிவா

மிக்க நன்றி பாஸ்

பாலா said...

டாக்டர் எப்பவுமே காமெடியன்தானே?

உங்க வலைத்தளம் சூப்பர். இதத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். வேறெதுக்கு ஓசில புக் படிக்கத்தான்..

நன்றி தல..

பாலா said...

@இரவு வானம்

நன்றி நண்பா...

Unknown said...

உனக்கில்லாததா நமி இந்தா வச்சிக்க(ஓட்ட!)

பாரி தாண்டவமூர்த்தி said...

ஹிஹிஹிஹி.....சூப்பர்.....

karthikkumar said...

தல எல்லா கமெண்டும் சூப்பர்...... செமையா இருக்கு ....:))

karthikkumar said...

குறிப்பா கௌதம் சிம்பு , அப்புறம் பாண்டிங் கமென்ட்... செம நக்கல்

ரஹீம் கஸ்ஸாலி said...

டெம்ப்ளேட் காமன்டுன்னு நினைக்காதீங்க.....
சூப்பருங்க....கலக்கல் கமென்ட்ஸ்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

டெம்ப்ளேட் காமன்டுன்னு நினைக்காதீங்க.....
சூப்பருங்க....கலக்கல் கமென்ட்ஸ்.

repeattu

Pavi said...

சூப்பர்......

பாலா said...

@விக்கி உலகம்

நமீதாவை காட்டித்தான் ஓட்டு வாங்க வேண்டி இருக்கு. நன்றி நண்பரே...

பாலா said...

@Pari T Moorthy

நன்றி நண்பரே

பாலா said...

@karthikkumar

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@ரஹீம் கஸாலி

பரவாயில்ல கமெண்ட் போட்டதே போதுங்க....

பாலா said...

@ஓட்ட வட நாராயணன்

பரவாயில்ல கமெண்ட் போட்டதே போதுங்க....

பாலா said...

@Pavi

நன்றி சகோ

அந்நியன் 2 said...

பாலா சார்.... இந்த அரசியல் வாதிகள்தான் நடிகைகளைக் காட்டி ஓட்டு வாங்குராங்கனு பார்த்தால் நீங்களும் நமீதாவைக் காட்டி ஒட்டுக் கேக்குரியலே இது நியாயமா ?

(ஷ்..ஷ்...எனக்கும் ஒரு நயன்தாரா போட்டோ இருந்தால் அனுப்புங்கள்,நானும் அவளைக் காண்பித்து ஒட்டுக் கேக்குறேன் இதை யாரிடமும் சொல்லி விடாதிர்கள் நம்ம ரெண்டு பேருக்கும் தெரிஞ்சதாகவே இருக்கட்டும்.)

இப்படி நமிதாவின் போட்டோவை காட்டி ஓட்டுக் கேட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றும் வெளி நடப்பும் செய்கின்றேன்.

பாலா said...

@அந்நியன் 2

அய்யய்யோ அந்த படமும் மத்த படம் மாதிரிதான். ஒண்ணு தெரியுமா முதன் முதலாக என் பதிவில் போட்டிருக்கும் நமீதா படம் இது. அதுவும் அவரது டீசண்டான படம் இது.

கார்த்தி said...

வாசித்தேன் ரசித்தேன் எல்லாம் நல்லா இருந்தது.
அது சரிங்க மூதல்வர் மொபயிலில அல்லவா பேசுறார்!!

shabi said...

UNGAL AADUKALAM COMMENTA ENNODA FACE BOOK LA KONJAM MODIFY PANNI POTTURUKKEN UNGA BOLG NAME THANKS POTTURUKKEN shafiullah76@gmail.com

ம.தி.சுதா said...

சகோதரா என்ன ஒரு காமடி... கௌதம், சிம்பு செம சூசூசூப்பர்...

நல்ல பதிவுங்க... ஒற்றை வரியில் சொன்னால் சிறு துரும்பும் பல் குத்த உதவும்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

Unknown said...

பதிவுலகுக்கு அடுத்த குசும்பன் ரெடி ஆயிட்டாரு .. கலக்குங்க ..எல்லாமே அருமை ..

பாலா said...

@கார்த்தி

ரொம்ப நன்றி நண்பரே...

யாராவது சொல்வாங்களான்னு பார்த்தேன். கரெக்டா சொல்லிட்டீங்க.

பாலா said...

@shabi

தாராளமா பண்ணுங்க... நன்றி நண்பரே...

பாலா said...

@♔ம.தி.சுதா♔

வருகைக்கு நன்றி நண்பரே...

பாலா said...

@Srinivasan

மிக்க நன்றி நண்பரே...

calmmen said...

super bala
very nice

கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலே

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1ExGeE3Rv

அசத்தல் விமர்சனங்கள்.. ரசிக்க வைத்தது..

Unknown said...

//டெம்ப்ளேட் காமன்டுன்னு நினைக்காதீங்க.....
சூப்பருங்க....கலக்கல் கமென்ட்ஸ்.//

Unknown said...

ஒவ்வொரு படத்தில் உள்ள கமெண்டுகளும் அருமை.

பாலா said...

@karurkirukkan

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே... அடிக்கடி வாங்க.

பாலா said...

@பாரத்... பாரதி...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

பாலா said...

@கே. ஆர்.விஜயன்

நன்றி நண்பரே

Philosophy Prabhakaran said...

போட்டோ கமேன்ட்சுக்கு என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூறுங்கள்...

பாலா said...

@Philosophy Prabhakaran

Ms Word தான் பயன்படுத்துகிறேன். அது எளிய வேலைதான். ஆனால் நீளமானது. இங்கே சொல்ல இயலாது. மெயிலில் சொல்கிறேன்.

பாலா said...

@Philosophy Prabhakaran

உங்க மெயில் ஐடி இதுதானே?
nrflyingtaurus@gmail.com

Philosophy Prabhakaran said...

MS WORD-ஆ... ஆச்சர்யமாக இருக்கிறது... இதுதான் எனது மெயில் ஐடி... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்...

Saleem S said...

Super comedy Bala....

Related Posts Plugin for WordPress, Blogger...