விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

June 11, 2010

சிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்

சிங்கம் திரைப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள் உலவிய ஒரு குறுந்தகவல் (SMS)  மிக பிரபலமானது. அது எனக்கும் வந்தது.  நண்பர் ஒருவர் உதவியோடு, என் கற்பனையையும் பயன்படுத்தி அந்த குறுந்தகவலை காட்சிப்படுத்தி இருக்கிறேன். 

Disclaimer: வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே... சீரியஸா எடுத்துக்காதீங்க...
பாக்குறியா?
:
:
:
பாக்குறியா?
:
:
:
சிங்கம்.....சிங்கம்.....நீ இப்போ...அசிங்கம்....

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...

13 comments:

SShathiesh-சதீஷ். said...

ஹீ ஹீ

"ராஜா" said...

சிரிச்சிகிட்டே இருக்கேன் தல ....

"ராஜா" said...

அடுத்து காவல்காரனுக்கும் இப்படி ஒரு ரெடி பண்ணுங்க... அவனுகளையும் ஓட ஓட வெரட்டுவோம்...

ரமி said...

ஒரு மனிதனின் உடலை வைத்து கிண்டல் செய்வது பாவம்.

Don't do that.

Bavan said...

ROFL...:D:D:D

நந்தா said...

நகைச்சுவையைத் தாண்டி...

பெண்ணை விட ஆண்தான் அதிக உயரத்தில் இருக்க வேண்டும் என்பது ஒரு மோசமான பொதுப்புத்தி. உயரத்தை ஆண்மையை நிறுவும் காரணியாகவும், அது இல்லாதது மானக்கேடாகவும் நினைப்பது ஒரு வகையிலான ஆணாதிக்க உணர்வுதான்.

ரமி சொன்னதும் யோசிக்க வேண்டிய ஒன்று.

சொல்லணும்னு தோணுச்சு. :)

Bala said...

@ ரமி
என்னங்க இது? காமெடி பதிவ சீரியஸ் பதிவா ஆக்கிடுவீங்க போலிருக்கே?
நான் எல்லோரையும் விட சூரியா குள்ளமானவர் அப்படின்னு சொல்லலையே?
அனுஷ்காவை விட குள்ளமானவர் அப்படித்தானே சொன்னேன்?
இதுக்கு போய் பாவம் அப்டின்னுலாம் பெரிய வார்த்தை பேசிகிட்டு.


@ நந்தா

நண்பரே நீங்கள் என்னை சொல்கிறீகளா இல்லை ஹரியை(இயக்குனரை) சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. சூரியா தன்னை உயரமாக காட்டிக்கொள்ள மெனக்கெட்டதால்தான் இந்த கிண்டல். ஏன் பாண்டியராஜன் நடிக்கவில்லையா?அவர் ஸ்டூலில் நின்றா நடித்தார்?
இதை சீர்யசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சிரிக்க மட்டுமே.

Bala said...

@SShathiesh-சதீஷ்.
வாங்க நண்பா. ரொம்பநாளாச்சு

@ "ராஜா"
நன்றி தல.. அது காவல்காரனின் தரத்தை பொறுத்தது.
சுறா மாதிரி இருந்தால் நான் கிண்டல் செய்ய அவசியம் இருக்காது.

@ Bavan
நன்றி பவன்

காந்தன் said...

அடேங் கொக்கா மக்கா! இதெல்லாம் ஒரு ஜோக்காடா?! அவன் சூர்யா அவ அனுஷ்காவ விட குள்ளமா இருந்தாலென்ன ஒசரமா இருந்தாலென்ன, ரெண்டு பேரும் சொதப்பாம ஒழுங்கா நடிச்சாங்களில்ல! நீயும் உன்னோட காமெடியும்! செம மொக்கை!!

Jega said...

@நந்தா: ஆண் உயரமாக இருக்கவேண்டிய அவசியம் ஆணாதிக்க உணர்வு அல்ல! அனேகமான பெண்கள் கூட தங்களை விட ஆண்கள் உயரமாக இருப்பதையே விரும்புகிறார்கள். இது ஆணாதிக்க புத்தி அல்ல!!

Yoganathan.N said...

இப்போ இது தான் இணையத்தள உலகில் பிரபலம். :)
எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. :P

Bala said...

@காந்தன்
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

@ஜெகா ஏய் நாதன்
வருகைக்கு நன்றி..

@Yoganathan.N
வாங்க தல..

N.H. Narasimma Prasad said...

பாவம் சூர்யா. எவ்வளவு ஹிட் கொடுத்தாலும் அவரை விடவே மாட்டேன்றாங்களே?

Related Posts Plugin for WordPress, Blogger...