விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

March 14, 2011

காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு...

இன்னிக்கு காலைல என் நண்பன் ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அத பாத்ததுல இருந்து மனசே சரியில்ல.

மைக்ரோ சாப்ட் நிறுவனரின் சிறந்த தயாரிப்பு எது தெரியுமா

:
:
:
:
:
:
:

:
:

இல்லை இல்லை...

:
:
:
:
:
:
:


:
:

கிடையாது
:
:
:
:
:
:
:


:
:

அட இல்லீங்க...
:
:
:
:
:
:
:


:
:

ப்ச் இதுவும் கிடையாது 
:
:
:
:
:
:
:


:
:

கிடையவே கிடையாது
:
:
:
:
:
:
:


:
:

இதுவும் இல்லை 
:
:
:
:
:
:
:


:
:

நோ நோ 

அப்புறம் வேறென்ன?
:
:
:
:
:
:
:


:
::
:
:
:
:
:

:
:இவங்கதான் அண்ணன் பில்கேட்ஸின் புதல்வியாம். எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ. அட போங்கப்பா காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு.

உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...
உங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க..


38 comments:

கிரி said...

பாலா இங்கே போய் பாருங்க :-) http://kempton.wordpress.com/2008/03/20/bill-gates-daughter-chain-mail-hoax/

Unknown said...

கடுப்புகள கெளப்பிக்கிட்டு ,முடியல ,சூப்பர் பிகர்

rajamelaiyur said...

Vada pochy

DR.K.S.BALASUBRAMANIAN said...

wow!!!!!!!!!!!!!!!!!

பாலா said...

@கிரி

நீங்களாவது வயித்துல பால வாத்தீங்களே? ஆனா மோத தடவ பாக்கும்போது கடுப்பு வரத்தானே செய்யுது?

பாலா said...

@நா.மணிவண்ணன்

ஆமாமா சூப்பர் பிகர்

பாலா said...

@rajatheking

கவலைப்படாதீங்க.. அனைவருக்கும் வடை உண்டு.

பாலா said...

@drbalas

வாங்க வாங்க...

Unknown said...

நச்சுன்னு இருக்கா, பேரு என்னன்னு கேட்டீங்களா பாலா? ஹி ஹி

பாலா said...

@இரவு வானம்

பேரு கேத்ரீன்னு சொல்றாங்க. அண்ணன் கிரி இது பொய்ன்னும் சொல்றார். என்ன இருந்தாலும் பாப்பா சூப்பரா இருக்கில்ல?

Unknown said...

எங்களையும் கடுப்படிக்கணுமா வாழ்க

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

நான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறனும் அப்படின்கிற நல்லெண்ணம்தான். ஹி ஹி

r.v.saravanan said...

காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு

ஆமாமா

kris said...

dai logesh,ennda inntha photo va annupi vachha

பாலா said...

@kris

yaarunga athu logesh

சக்தி கல்வி மையம் said...

இவங்கதான் அண்ணன் பில்கேட்ஸின் புதல்வியாம். எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ. அட போங்கப்பா காலங்காத்தால கடுப்புகள கிளப்பிக்கிட்டு ----அதுக்கெல்லாம் ஒர் மச்சம் வேணுமய்யா..!!!!!!!!!!!

சமுத்ரா said...

:D :D

பாலா said...

@r.v.saravanan

சேம் பீலிங்க். நன்றி நண்பரே

பாலா said...

@வேடந்தாங்கல் - கருன்

எனக்கு மச்சம் எல்லாம் இருக்குங்க. கொடுப்பினைதான் இல்லை.

பாலா said...

@சமுத்ரா

நன்றி நண்பரே

Anonymous said...

ரைட்டு! ;)

பாலா said...

@Balaji saravana

வாங்க வாங்க... ரொம்ப நன்றி பாலா...

Unknown said...

கலங்குறீங்க பாலா...
sorry

கலக்குறீங்க பாலா...

பாலா said...

@பாரத்... பாரதி...

மொதல்ல சொன்னதுதாங்க கரெக்ட்.
நன்றி நண்பரே...

ராஜரத்தினம் said...

என்னபூ அந்த பொண்ணு இப்பவே ஒரு boyfriend ஐ வெச்சிருக்கும்பா! அது நம்மூர் கணவன் வேலைதாம்பா.

சென்னை பித்தன் said...

சந்தேகமில்லாமல் best product தான்!

Yoganathan.N said...

பில்கேட்ஸ் எது தயாரிச்சாலும் அதுல ஒரு 'இது' இருக்கு... ஹிஹி

பாலா said...

@ராஜரத்தினம்

நீங்க வேறப்பு . வெந்த புண்ணுல வேல பாய்ச்சுக்கிட்டு...

பாலா said...

@சென்னை பித்தன்

ஓனர் யாரு பில்கேட்ஸ் ஆச்சே?

பாலா said...

@Yoganathan.N

'இது'ன்னா எது? ஒரு கவர்ச்சி, யூசர் பிரண்ட்லி என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.

என்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம்?

FARHAN said...

நம்ம பில்கேட்ஸ் மாமாட பொண்ணா இது நம்ப முடியல சின்ன வயசுல பார்த்தது

Yoganathan.N said...

//'இது'ன்னா எது? ஒரு கவர்ச்சி, யூசர் பிரண்ட்லி என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.//

ஹாஹா... அப்படியும் சொல்லலாம்.

//என்ன தல ரொம்ப நாளா ஆளையே காணோம்? //

கொஞ்சம் 'பிசி'. இப்போ ஓகே. உங்களையும் நம்ம forum பக்கம் ஆளையே காணோம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யோவ் ... ரொம்ப குசும்பு தான்ய்யா உனக்கு...

சரி இந்த பிராட்டு எவ்வளவு..

பாலா said...

@FARHAN

சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறீங்களே பரவாயில்லை நீங்க பெரிய ஆள்தான்

பாலா said...

@Yoganathan.N

இங்கேயும் அதே கதைதான். வாரத்துக்கு ரெண்டு பதிவு போடுறதே பெரிய கஷ்டமா இருக்கு.

பாலா said...

@ # கவிதை வீதி # சௌந்தர்

உங்களுக்கும் குசும்புதான். அது தெரிஞ்சா நாங்க ட்ரை பண்ண மாட்டோமா?

பொன் மாலை பொழுது said...

இன்றுதான் உங்கள் வலை பக்கம் வர முடிந்தது. ரொம்ப கேஷுவலா இருக்கு.
நடத்துங்க. :))

பொன் மாலை பொழுது said...

// சந்தேகமில்லாமல் best product தான்!//

-----சென்னை பித்தன்.

பாத்தீங்களா ........... இதெல்லாம் தாத்தா மார்களின் கமெண்ட்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...