நண்பர்களே!! நானும் எழுத தொடங்கிட்டேன்.......
எதை பற்றி எழுதலாம் என்று யோசித்த போது, எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், எழுதுவதை ஒழுங்காக எழுத வேண்டும் என தோன்றியது. நான் பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது(பெரிய சாக்ரடீஸ்?!!) பற்றி எழுதலாம். இவை அனைத்தும் என் சொந்த கருத்தே அன்றி வேறொன்றும் இல்லை(மறுபடியும் பார்ரா..)
இன்னா நாற்பது -கூடா நீதி
3 weeks ago
0 comments:
Post a Comment