விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

November 4, 2010

வாழ்வில் வளம் பெருகட்டும்...
12 comments:

எஸ்.கே said...

தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

எப்பூடி.. said...

தீபாவளி வாழ்த்துக்கள் தல. ஆமா...மேல இருக்கிற பொண்ணுங்கலெல்லாம் உங்க அத்தை பொண்ணுங்களா:-)

பாலா said...

@ எஸ்.கே

நன்றி நண்பரே...


@ எப்பூடி..

அதுங்கல்லாம் அத்தை பொண்ணுங்களா இருந்தா நல்லாத்தான் இருக்கும். என் அத்தை பொண்ணுங்க எல்லாம் என்னை விட மூத்தவங்க...

மதுரை சரவணன் said...

தீபாவளிநல் வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

நீங்கள் போட்ட படங்களால் உண்மையில் மகிழ்ச்சி பொங்கிவிட்டது... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

"ராஜா" said...

சப்ப பிகருககூட தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டேங்கிதுங்களேண்ணு வருத்தத்தில இருந்த என்னை மாதிரி பசங்களுக்கு இப்படி சூப்பேர் பிகருங்கள தீபாவளி வாழ்த்து சொல்ல வச்சிடீங்களே தல....

@ எப்பூடி

இவங்க எல்லாம் நம்ம பாலாவுக்கு propose பண்ணுண பொண்ணுங்களா இருக்கும் ... autographல பாதிதான் இங்க இருக்கு .. மீதிய பொங்கலுக்கு எடுத்து விடுவாறு நம்ம பாலா...

பாலா said...

@ philosophy prabhakaran

வாழ்த்துக்கள் தல..

@ ராஜா

தீபாவளி வாழ்த்துக்கள் தல...

r.v.saravanan said...

தீபாவளி வாழ்த்துக்கள் பாலா

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பாலா said...

@ r.v.saravanan

@ ரஹீம் கஸாலி

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே...

Yoganathan.N said...

தாமதமான தீபாவளி நல்வாழ்த்துகள். :)

அந்த மூன்றாவது படத்தில் உள்ள பொண்ணு யாரு? :P

பாலா said...

@ Yoganathan.N

ஹன்ஸிகா மோத்வானி

Related Posts Plugin for WordPress, Blogger...