விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

இது விளம்பரம் அல்ல....

September 4, 2012

ஒரு பதிவரின் திருமணம்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவுலகிற்கு வந்திருக்கிறேன். காரணத்தை முன்னமே சொல்லிவிட்டேன். வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி அன்று விருதுநகரின் எனது திருமணம் நடக்க இருப்பதால், பதிவுலக நண்பர்கள் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வேண்டுகிறேன். குடும்பஸ்தன் ஆகப்போகிற காரணத்தால் இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகிற்கு ஆப்சென்ட் ஆகப்போகிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் ஹி ஹி........எல்லோரும் மறக்காம வந்திடுங்க... 
தொடர்புக்கு : 9942338801 
64 comments:

கேரளாக்காரன் said...

Wish you a very happy married life Bala

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

ARASU said...

THIRUMANA NAAL VAAZHTTHUKKAL BALA..

இராஜராஜேஸ்வரி said...

பல்லாண்டு இனிது வாழ வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் தலைவரே.......!

r.v.saravanan said...

எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை உளமார தெரிவிக்கிறேன் பாலா

ராஜ் said...

வாழ்த்துக்கள் பாஸ்...

வேடந்தாங்கல் - கருண் said...

வாழ்த்துக்கள்...

விமலன் said...

மனம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸாலி said...

வாழ்த்துக்கள் நண்பா.....

ஒசை said...

வாழ்த்துக்கள் பாலா ...

ராஜ நடராஜன் said...

திருமண நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

மனசாட்சி™ said...

திருமண நல் வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்

செங்கோவி said...

வாழ்த்துக்கள் பாலா

kuttan said...

வாழ்த்துக்கள் பாலா

செய்தாலி said...

திருமண வாழ்த்துக்கள் தோழரே

ஹாலிவுட்ரசிகன் said...

திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா ...

சிவா G - THE BOSS said...

Wish you a very happy married life

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திருமண வாழ்வில் நிறைவுற வாழ்த்துகிறேன்.
திருமண அழைப்பு , நீங்கள் தமிழில் அச்சிடுவதில்லையா?

(உங்களுக்கு என்ன தோணுதோ, தயங்காம சொல்லுங்க, கொஞ்சம் நாகரிகமாக சொல்லுங்க...)

கலாகுமரன் said...

வாழ்த்துக்கள் பாலா..

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

வாழ்த்துகள் பாலா..

காட்டான் said...

திருமண நல்வாழ்த்துக்கள்.

இரவு வானம் said...

இனிய திருமண வாழ்த்துக்கள் பாலா

N.Mani vannan said...

வாழ்த்துக்கள் பாலா

பாலா said...

தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை எனக்கு தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

பாலா said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)

நண்பரே தமிழில் அச்சடித்த அழைப்பிதழ் பல பக்கங்களை கொண்டது. மேலும் அதை ஸ்கேன் செய்யவில்லை. ஆகவேதான் அந்த அழைப்பிதழை இங்கே பகிரவில்லை. நன்றி நண்பரே

//(உங்களுக்கு என்ன தோணுதோ, தயங்காம சொல்லுங்க, கொஞ்சம் நாகரிகமாக சொல்லுங்க...)

நீங்க இதை சுட்டி காட்டி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. நன்றி நண்பரே

NKS.ஹாஜா மைதீன் said...

வாங்க வாங்க.....அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....

ROSHAN , MUMBAI said...

BEST WISHES FOR UR HAPPY MARRIED LIFE. WISHING U A VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEERRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYHAPPY MARRIED LIFE


ROSHAN , MUMBAI

தருமி said...

அழகான திருமண நாள் விழாவிற்கும், தொடர்ந்து என்றும் நீடிக்கும் அன்பான வாழ்க்கைக்கும் ....

.......... எனது வாழ்த்து.

thirumathi bs sridhar said...

திருமண நல்வாழ்த்துகள்.நானும் ஆங்கில அழைப்பிதழைப் பார்த்து தமிழில் அச்சடிக்களையான்னு கேட்கலாம்னு நினைச்சேன்.பதில் தந்துட்டீங்க.
திருமதி பாலாவின் வலைப்பக்கத்தையும் எதிர்பார்க்கலாமா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

பல்லாண்டு இனிமையாய்
வாழ வாழ்த்துகள்..

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்க வளமுடன்...

Saleem S said...

Wish you Happy Married life Bala...

சீனு said...

வாழ்த்துக்கள் சார்...

வரலாற்று சுவடுகள் said...

வாழ்த்துக்கள் நண்பரே!

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ்

Uzhavan Raja said...

வாழ்த்துகள் சார்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனிய திருமண வாழ்த்துக்கள் பாலா

எப்பூடி.. said...

வாழ்த்துக்கள் வாத்யாரே!!! திருமண பந்தத்தில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது; தங்களது திருமணத்திற்கு வர முடியாமல் கடல் தடுக்கின்றது; இருப்பினும் மனம் எப்போதும் தங்களை வாழ்த்தும்!!! Wish your happy married life....

Sundar said...

Advance wishes Bala...

Riyas said...

வாழ்த்துக்கள் பாலா ..

விக்கியுலகம் said...

வாழ்த்துக்கள்யா மாப்ளே...

வீடு சுரேஸ்குமார் said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் பாலா...!

பால கணேஷ் said...

என்றென்றும் சந்தோஷம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நிலவ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாலா.

Karthikeyan said...

LIFEல ஜெயிக்கனும்னு முடிவு பண்ணியாச்சுன்னா WIFEகிட்டே தோத்துடனும் பாலா சார்.. விட்டுக்கொடுத்து வாழனும்னு விரிவா சொன்னேன். உளமார்ந்த திருமண வாழ்த்துக்கள். கரூர் வரும் சமயம் அவசியம் வீட்டுக்கு வாங்க.. வாழ்க வளமுடன்..

சிட்டுக்குருவி said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார்

sontha sarakku said...

வாழ்த்துக்கள் பாலா!

கிரி said...

வாழ்த்துக்கள் பாலா :-)

பாலா said...

உளமாற வாழ்த்திய அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். :)

T.N.MURALIDHARAN said...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

Yoga.S. said...

வாழ்த்துக்கள்,பாலா!!!!இல்லறத்தில் இணைந்து யாம் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!!!!!!!!

Doha Talkies said...

திருமண நல்வாழ்த்துக்கள் பாலா...

Manimaran said...

வாழ்த்துக்கள் பாஸ்.... சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடித்துவிட்டு மீண்டும் பதிவுலகத்துக்கு வந்துடுங்க....

தனிமரம் said...

இனிய இல்லறம் கான வாழ்த்துக்கள் பாலா!

மர்மயோகி said...

புதிய மணமகனுக்கு உண்மையிலேயே எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...நான் திருமணத்துக்கு வரலாமா நண்பரே?

பாலா said...

தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு என் நன்றி நண்பர்களே.

பாலா said...

@மர்மயோகி

என்ன இப்படி கேட்டுட்டீங்க நண்பரே. தாராளமாக வாருங்கள். கருத்துக்கள் முரணாக இருந்தாலும் நட்பு அப்படி அல்லவே. உங்களை வரவேற்கிறேன்.

Easy (EZ) Editorial Calendar said...

வாழ்த்துக்கள்...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Pavi said...

Wish you a very happy married life Bala

மாலதி said...

பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

மாலதி said...

தங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் அருள் கூர்ந்து நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்கவும் நன்றிகளுடன் மாலதி

Karthikeyan said...

Happy THALA Diwali my friend..

Related Posts Plugin for WordPress, Blogger...