விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

May 8, 2012

டாக்டருன்னா இளக்காரமா? ரசிகர் ஆவேசம்நேற்று ரொம்ப சீரியஸான பதிவு எழுதி விட்டதால் இன்றைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். இதை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளவும். அப்புறம் நேற்று நான் எழுதிய பதிவை தமிழ்மணத்தில் இருந்து நீக்கி விட்டதாக மெயில் வந்தது. அது சர்ச்சைக்குரிய பதிவு என்பதால் நீக்கி விட்டார்களாம். அது சரி ஒரு மதத்தை தாக்கினாலே விடமாட்டார்கள். எல்லா மதத்தையும் தாக்கினால் விடுவார்களா. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. இனி இந்த மாதிரி கருத்துள்ள பதிவுகள் எழுதும்போது அதை தமிழ்மணத்தில் இணைக்க கூடாது போலிருக்கிறது. சரி விடுங்க. இன்றைய பதிவுக்குள் செல்வோம் 

33 comments:

முத்துசிவா said...

ஹாஹாஹாஹா... சூப்பர் தல...

எல்லாமே டாப்பு.. குறிப்பா ஷாரூக்- கங்குலி, ப்ரவீன் -அஷ்வின் கமெண்ட்ஸ் வாய்ப்பே இல்ல...:)

நானும் IPL photo comments போஸ்ட் ஒண்ணு போடனும்

Unknown said...

மாப்ள...என்னாது கருத்தா...எது கருத்தா...வேணாம்யா வேணாம்...வேணும்னா அந்த கடைசி படம் நல்லா இருக்குன்னு சொன்னதா வச்சிக்கங்க...எது வச்சிக்கறதா ஸ்ஸ் அபா!

கும்மாச்சி said...

கருத்தா அது இன்னாமே ஒன்னியம் புரியல

கலாகுமரன் said...

தமிழ் மணத்தில் முகப்பு பக்கத்திலேயே போட்டிருக்கிறார்கள். மத சம்பந்தமான பதிவுகள் நீக்கப்படும் என்று.

சீனு said...

அத்தனை படங்களும் அதில் இருந்த காமெடிகளும் அருமையோ அருமை

arasan said...

மொத்தமும் செம கலக்கல் .. அதுவும் நீ படிச்சா பள்ளியில நான் ஹெட் மாஸ்டர் டா... மிகவும் அருமை ..
விடுங்க நண்பா தமிழ் மணத்துல தூக்கினா என்ன நல்ல பதிவு தான் எதையுமே அதில் தவறு என்று சொல்ல முடியாது ...

Unknown said...

விஜய கலாய்க்கும் பதிவையும் தமிழ்மணம் தூக்கனும்.........கருத்து ஓகேவா? ஹிஹி!

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லா காமெடியும் செம பாஸ்.சாவ்லா, ஷாருக்-கங்குலி கவுண்டர் எல்லாம் சூப்பர்.

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

rajamelaiyur said...

படிச்சு , படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன் .. அருமை நண்பா

rajamelaiyur said...

இன்று

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1

Unknown said...

அண்ணே செம கலக்கல்

பாலா said...

@முத்துசிவா
கருத்துக்கு நன்றி நண்பரே. கண்டிப்பாக போடுங்கள்.

பாலா said...

@விக்கியுலகம்

ஹா ஹா நன்றி மாப்ள

பாலா said...

@கும்மாச்சி

பர்வால்ல விடு தல

பாலா said...

@kalakumaran

அது எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது நண்பரே. நன்றி

பாலா said...

@சீனு

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@அரசன் சே

நன்றி நண்பரே. அதை நான் பெரிசா எடுத்துக்கலை

பாலா said...

@வீடு சுரேஸ்குமார்

அப்படி தூக்கினா தமிழ்மணம் பெரும்பாலும் காலியாவே இருக்குமே? கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

பாலா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@N.Mani vannan

மிக்க நன்றி சகோ. அடிக்கடி வாங்க

Yoga.S. said...

வணக்கம் பாலா!என்னது? "அந்த"ப் பதிவத் தூக்கிட்டாங்களா?ராப் பகலா கண்ணு முழிச்சு ஒரு கமெண்டு போட்டனே?வேஸ்டாப் பூடுச்சே!!!!!!இதுலயும் கடேசில அந்தப் பொண்ணு கேட்டதுக்காகவே கமெண்டு போடணும் தான்!வார்த்தை வரலியே,ஹி!ஹி!ஹி!!!!

சேகர் said...

அணைத்து படங்களும் அதன் காமெடியும் அருமை..

சென்னை பித்தன் said...

சூப்பர் கலக்கல்;கலாய்த்தல்!

selvasankar said...

super thala...

Thalapolvaruma said...

சூப்பர் காமெடி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே எல்லாம் நல்லாருக்கு, ஆனா டாகுடர் படம் வரலையேண்ணே...?

மாலதி said...

படங்களும் காமெடிகளும் அருமையோ அருமை

பால கணேஷ் said...

ரொம்ப லேட்டா இப்பத்தான் பாக்குறேன். எல்லாப் படங்களுக்கும் கமெண்ட் கலக்கல், அதுலயும் கங்குலி டோனியப் பார்த்துச் சொல்றது... சூப்பர்.

நிரஞ்சனா said...

ஹப்பா... படங்களுக்கேத்த கமெண்ட்டுகள் பிரமாதம். நிஜம்மா... மனம் விட்டுச் சிரிச்சு ரசி்ச்‌சேன் ஸார்!

N.H. Narasimma Prasad said...

ஹா ஹா ஹா. செம காமெடி.

Related Posts Plugin for WordPress, Blogger...