விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

January 20, 2012

விஜய் செய்த அட்வைஸ்.....

போட்டோ கமெண்ட்ஸ் போட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால், சமீபத்திய நிகழ்வுகளை வைத்து கொஞ்சம் போட்டோ கமெண்ட்ஸ் போட்டிருக்கிறேன். 


மு.கு:  இது வழக்கம்போல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, யாரையும் இழிவு படுத்தும் நோக்கமோ கிடையாது. கருத்துக்கள் அனைத்துமே என் சொந்த கற்பனையே.... 

43 comments:

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. பாஸ் எப்படி ரூம்போட்டு யோசிப்பிங்களா?

சச்சின் பையனிடம் பேசும் படத்தையும்,டாகுதர் சத்யராஜ்க்கு அட்வைஸ் பண்ணும் போது சத்யன் அடிக்கு கமண்டையும் நினைச்சு நினைச்சு இப்பவும் சிரிப்பாக இருக்கு ஹா.ஹா.ஹா.ஹா...

சச்சின் பையனிடம் அடிக்கும் கமண்ட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளாமா?

K.s.s.Rajh said...

டாகுதர் மட்டும் இல்லை இலியானாவின் பழய படங்களை பார்த்து நாங்களும் தான் ஏமாந்திட்டோம்

பாலா said...

நன்றி நண்பரே. தாராளமாக செய்யுங்கள்....

"ராஜா" said...

எல்லாமுமே செம நக்கல்.... 3 idiots கமெண்ட்ஸ் எல்லாம் ஓவர் நக்கல் ... எனக்கென்னவோ டாக்டர் அவர் சொந்த கஷ்டத்ததான் படத்துல மெசேஜ்ஆ கொடுத்திருக்குராறுன்னு நெனைக்கிறேன் .. [பின்னே நடிக்கவே வராத ஒருத்தர நடிடான்னு சினிமாவுல இறக்கி விட்டா அவரும் எவ்வளவு அடிதான் வாங்குறது.

Mathuran said...

ஹா ஹா நல்லாத்தான் இருக்கு...

Unknown said...

பய புள்ளைங்கல பிரிச்சி மேய்ன்ச்சிட்டாங்க போல மாப்ள!

Unknown said...

ப்ரட்லீ சட்டை மற்றும் கமன்ட் டாப்பு ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம செம, கலக்கல் கமெண்ட்ஸ் பாஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

த்ரீ இடியட்ஸ் கமெண்ட்.... சான்சே இல்ல........ பாவம் டாகுடர்

r.v.saravanan said...

ஹா ஹா நல்லா இருக்கு

ஆச்சி ஸ்ரீதர் said...

மாதவன் புரட்சிகரமா பேசும்போது எனக்கும் சிரிப்பு தாங்கல.கார்ட்டூன் பொம்மை வீரமா பேசினால்கூட பாத்திடலாம்....

ஹாலிவுட்ரசிகன் said...

ஹி ஹி ... சூப்பர். சங்கக்காரவின் வசனத்தை நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது.

Madhavan Srinivasagopalan said...

haa.. haa.. haa....

all are enjoyable.. good. keep it up.

Rathnavel Natarajan said...

அருமை பாலா.
வாழ்த்துகள்.

Yoga.S. said...

வணக்கம் பாலா சார்!அருமையான போட்டோஸ் கமெண்ட்.வாழ்த்துக்கள்!!!

பாலா said...

@"ராஜா"

ஹா,ஹா நன்றி நண்பரே. பார்த்து பேசுங்க. இப்போவே தளபதியின் தொண்டர்கள் எல்லாம், தலைகால் புரியாமல் இருக்கிறார்கள்.

பாலா said...

@மதுரன்

நன்றி நண்பரே

பாலா said...

@விக்கியுலகம்

நன்றி மாப்ள....

பாலா said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

டாகுடர் பாவம் இல்லை. அவரை பார்க்கிற நாமதான் பாவம்

பாலா said...

@r.v.saravanan

நன்றி நண்பரே

பாலா said...

@thirumathi bs sridhar

இதே ஃபீலிங்தான் எனக்கும். நன்றிங்க

பாலா said...

@ஹாலிவுட்ரசிகன்

நன்றி நண்பரே. ஒண்டி ஆளா அவரு எத்தனை நாள்தான் கஷ்டப்படுவாறு?

பாலா said...

@Madhavan Srinivasagopalan

நன்றி நண்பரே

பாலா said...

@Rathnavel

கருத்துக்கு நன்றி சார்

பாலா said...

@Yoga.S.FR

மிக்க நன்றி நண்பரே

முத்தரசு said...

செம செம கலக்கல் - ஆல் இஸ் வெல்

கோகுல் said...

நல்லா சிரிச்சாச்சு....தேங்க்ஸ்

Pavi said...

செம கலக்கல்

பாலா said...

@மனசாட்சி

கருத்துக்கு நன்றி நண்பரே

பாலா said...

@கோகுல்

நன்றி நண்பரே

பாலா said...

@Pavi

நன்றி சகோ

இராஜராஜேஸ்வரி said...

நகைச்சுவை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சென்னை பித்தன் said...

சூப்பர் கமெண்ட்ஸ்.அதுவும் ஃபோட்டோ வுக்கு ஃபோட்டோவாலேயே கமெண்ட் அருமை.

கேரளாக்காரன் said...

Speech bubbles Tamil font enna software use panriga.... Tutorial kudungalen please

நம்பிக்கைபாண்டியன் said...

கலக்கிட்டிங்க போங்க! :):):)

Marc said...

சூப்பர் காமடி அருமை வாழ்த்துகள்.

பாலா said...

@இராஜராஜேஸ்வரி

ரொம்ப நன்றிங்க

பாலா said...

@சென்னை பித்தன்
நன்றி சார்

பாலா said...

@மௌனகுரு

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை. தெரிஞ்சா அவ்வளவுதானா என்று நினைப்பீர்கள். கண்டிப்பாக கொடுக்கிறேன்

பாலா said...

@நம்பிக்கைபாண்டியன்

மிக்க நன்றி நண்பரே

பாலா said...

@dhanasekaran .S

நன்றி நண்பரே. அடிக்கடி வாங்க

TERROR-PANDIYAN(VAS) said...

//உங்களுக்கு என்ன தோணுதோ, தயங்காம சொல்லுங்க, கொஞ்சம் நாகரிகமாக சொல்லுங்க...//

ஐயா!! அருமையான நகைச்சுவை படங்கள். மிகவும் ரசித்தேன். தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.. :)

பாலா said...

@TERROR-PANDIYAN(VAS)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...