விவேகானந்தரின் நறுக்

கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...

December 8, 2010

2010 எப்படி இருந்தது? - அதிரடி சர்வே....



ஒரு வழியாக 2010 ஆம் ஆண்டு முடியப்போகிறது. இந்த வருடத்தை பற்றி நினைத்து பார்க்கும்போது நிறைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும். அவற்றை ஒன்று திரட்டி பார்க்க ஒரு சிறிய நகைச்சுவையான வினாடி வினா.




1. இந்த வருடம் பதிவர்களால் அதிகம் விவாதிக்க பட்ட விஷயம் எது?
      1. நித்தியானந்தா விவகாரம்
      2. ஸ்பெக்ட்ரம் ஊழல்
      3. லிவிங் டுகெதர் .
      4. எந்திரன். 
      5. போபால் விபத்து தீர்ப்பு.

2. இவற்றில் எதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை?
     1. விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்
     2. நித்தி - ரஞ்சி வீடியோ ஒளிபரப்பு 
     3. போபால் மற்றும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு.
     4. எந்திரனுக்கு சன் டிவி செய்த விளம்பரங்கள்.

3. பதிவர்களால் அதிகம் வெளுக்கப்பட்ட இயக்குனர் யார்?
     1. செல்வராகவன் - ஆயிரத்தில் ஒருவன்.
     2. மணிரத்னம் - ராவணன் 
     3. சங்கர் - எந்திரன் 
     4. சாமி - சிந்து சமவெளி

4. இவர்களில் யார் உண்மையிலேயே டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர்கள்?
     1. டாக்டர் விஜய் 
     2. டாக்டர் விஜயகாந்த் 
     3. டாக்டர் கலைஞர் 
     4. டாக்டர் கேதன் தேசாய்.

5. மிகுந்த எதிர்பார்ப்பில் வந்து மண்ணை கவ்விய படம் எது?
     1. சுறா
     2. அசல்
     3. வ குவாட்டர் கட்டிங்
     4. ராவணன் 
     5. ரத்த சரித்திரம் 

6. எதிர்பாராமல் வெற்றி பெற்ற படம் எது?
    1. அங்காடித்தெரு 
    2. களவாணி
    3. தமிழ் படம் 
    4. மைனா 
    5. பாஸ் என்கிற பாஸ்கரன் 

7. இவர்களில் யார் சிறந்த பேச்சாளர் ?
   1. நீரா ராடியா - போனில் 
   2. அஜீத்குமார் - பாராட்டுவிழாவில் 
   3. கலைஞர் - எப்போதுமே 
   4. ஜெயலலிதா - ஆர்ப்பாட்டத்தில் 

8. இவர்களில் யார் மிக நேர்மையானவர்கள்?
   1. லலித் மோடி 
   2. சுரேஷ் கல்மாடி 
   3. அ. ராசா 

9. இவர்களில் யார் சிறந்த ஜோடி?
   1. பிரபுதேவா - நயன்தாரா 
   2. சதீஷ் - சீதா 
   3. கமலஹாசன் - கவுதமி 

10. அதிகமான பதிவுகளில் இடம்பெற்ற கதாநாயகன் யார்?
   1. டாக்டர் விஜய் 
   2. விஜய டி ராஜேந்தர் 
   3. கவுண்டமணி 

11. இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் யார்?
   1. சச்சின் டெண்டுல்கர் 
   2. ஆக்டோபஸ் பால் 
   3. கம்ரான் அக்மல் 

12. படித்தவுடன் குபீரென்று சிரிப்பு வரவழைத்தது எது?
   1. கலைஞரின் சொத்து கணக்கு விபரம்
   2. சாரு நிவேதிதா அவர்களின் எந்திரன் விமர்சனம்
   3. கேப்டன் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம் என்ற செய்தி. 



புத்தாண்டு ஸ்பெஷல் படம் - ஒரே குடும்பம் ஓகோன்னு வாழ்க்கை....


























தவறாமல் உங்கள் வாக்குகளை அளியுங்கள் 
பின்னூட்டத்தில் எல்லா கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளியுங்கள்.

25 comments:

எப்பூடி.. said...

1. இந்த வருடம் பதிவர்களால் அதிகம் விவாதிக்க பட்ட விஷயம் எது?

இது சம்பந்தமாக ஒரு பதிவு ட்ராபில் இருக்கு ரஜினி வாரம் முடிவடைந்ததும் பப்ளிஷ் பண்ணுகிறேன்.

பாலா said...

@எப்பூடி..

தலைவரே ரஜினி வாரம் மிக சுவாரசியமாக இருக்கிறது. நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

karthikkumar said...

2010 இல் சிறந்த பதிவர் யார்ருன்னு சொல்லவே இல்ல

ம.தி.சுதா said...

அண்ணாச்சி அருமை.. ஆனால் எனக்கு இன்னும் வருசம் முடியல...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

ஆமினா said...

//பின்னூட்டத்தில் எல்லா கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் அளியுங்கள்.//

தெரிஞ்சதுக்கு மட்டும் போடலாமா? ஏன்னா நாங்களாம் வினாடிவினால வீக் :))

1. ஸ்பெக்ரம்
2.விஜய்காந்த்க்கு டாக்டர் பட்டம் (இதை கேட்டு சரியா தூங்கி 1 வாரமாச்சு)
3. மணிரத்னம் - ராவணன்
4------- (இதுக்கு எனக்கு சத்தியமா பதில் தெரியல. ஹெல்ப் லைன் இருக்கா?:))
5. சுறா ( படத்த பாத்து கடல்ல விழுந்து செத்திருலாமோன்னு இருந்துச்சு)
6.தமிழ் படம்
7.நீரா ராடியா - போனில் (நமக்கு தான் ஒட்டு கேட்பது பிடிச்ச விஷயமாச்சே)
8. அ. ராசா (தொழில் தர்மம் கடைபிடிப்பதால்,- வந்த லாபத்தில் அனைவருக்கும் கொடுத்துருக்காரே)
9.பிரபுதேவா - நயன்தாரா
10. டாக்டர் விஜய்
11 ----
12 கலைஞரின் சொத்து கணக்கு தான் :)))))))

Arun Prasath said...

கண்டிப்பா பதில் சொல்லனுமா?

Venkat Saran. said...

இந்த வருடத்தின் எல்லா முக்கிய நிகழ்வுகளையும் உங்கள் பதிவு நினைவுக்கு கொண்டு வந்தது ... அப்புறம் ஒரு பொதுவான கேள்வி நம்ம நாட்டு நலனுக்காக பல தீவிரவாதிகளோட போராடுன நம்ம கேப்டன்னுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா என்ன தப்பு ....?

r.v.saravanan said...

கடைசியில் சொல்லியிருந்தீங்க பாருங்க ஒரு கமெண்ட் அது சூப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஸ்டின் ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ். க்ளு கொடுங்க ப்ளீஸ்

Philosophy Prabhakaran said...

லிவிங் டுகெதர்

நித்தி - ரஞ்சி வீடியோ ஒளிபரப்பு

பதிவர்களால் அதிகம் வெளுக்கப்பட்ட இயக்குனர் யார்?
மிஷ்கின் - நந்தலாலா


கேதன் தேசாய் யாரென்று தெரியவில்லை... மற்றவர்களுக்கு தகுதி இல்லை...

வ குவாட்டர் கட்டிங்

களவாணி

அஜீத்குமார் - பாராட்டுவிழாவில்

அ. ராசா

கமலஹாசன் - கவுதமி

டாக்டர் விஜய்

ஆக்டோபஸ் பால்

சாரு நிவேதிதா அவர்களின் எந்திரன் விமர்சனம்

பாலா said...

@karthikkumar

ஹி ஹி நான்தான் (இதை எல்லா பதிவர்களும் தன்னைதானே பார்த்து சொல்லிக்கொள்ளலாம்)

பாலா said...

@ம.தி.சுதா

நன்றி தலைவரே...

பாலா said...

@ஆமினா

இந்த கேள்விகளில் எந்த பதில் சொன்னாலும் சரியாத்தான் இருக்கும். இதன் நோக்கம் இந்த வருடத்தின் பெரும்பாலான நிகழ்வுகளை நினைவுபடுத்துவதுதான். நன்றி

பாலா said...

@Arun Prasath

கண்டிப்பா பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. இந்த வருடத்தோட முக்கிய நிகழ்வுகள் அவ்வளவுதான்.

பாலா said...

@Venkat Saran.

ஓ நீங்க அப்டி வர்றீங்களா? அது ஒண்ணுமில்ல அவருக்கு டாக்டர் பட்டம் என்பது மிக கம்மி. அதைத்தான் சொல்ல வந்தேன்

பாலா said...

@r.v.saravanan

அந்த கமெண்ட் டீலா நோ டீலாவுக்கு சொந்தம்.

பாலா said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

க்ளூ எல்லாம் தேவை இல்லை பாஸ். எல்லா விடைகளுமே பொருந்தி வரும். நன்றி

பாலா said...

@philosophy prabhakaran

நண்பரே தங்கள் பதில் அனைத்தும் பொருந்தி இருக்கின்றன.

கேதன் தேசாய் மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்து கிலோ கணக்கில் தங்கம் லஞ்சமாக பெற்று சேர்த்து வைத்த உத்தமர்.

NKS.ஹாஜா மைதீன் said...

இவர்களில் யார் நேர்மயானவர்கள்னு ஒரு மூணு பேரை போட்டு இருக்கிறிங்களே ....
உலக மகா நக்கலுங்க.....

Anonymous said...

அதிகம் போட்டு தாக்குனது விஜய்
நித்யானந்தா

Anonymous said...

ஒரே குடும்பம் ஓஹொன்னு வாழ்க்கை சூப்பர் பஞ்ச்

பாலா said...

@NKS.ஹாஜா மைதீன்

நண்பரே கொஞ்சம் யோசிச்சு பாருங்க. ஒவ்வொரு தடவையும் ஓட்டுபோட போகும்போது அந்த எந்திரத்துல இப்படித்தான் ஒரு லிஸ்ட் இருக்கும். நாம என்ன அங்க இருக்குற அதிகாரிய பாத்து என்ன நக்கலான்னா கேக்குறோம்?

பாலா said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

ஆக இந்த வருட விஐபி விஜய்தான்.
வருகைக்கு நன்றி நண்பரே...

ரஹீம் கஸ்ஸாலி said...

நீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க.....http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

கலையன்பன் said...

சிந்தனையை செம்மையாய் தூண்டி,
மூளையை வேலை வாங்கின
கேள்விகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...