எல்லோருக்கும் இவரை பிடிக்க என்ன காரணம்? யோசித்து பார்த்தேன். என்னவென்று தெரியவில்லை. இந்த பதிவின் தலைப்புதான் நினைவுக்கு வந்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!!!!!!
பி.கு: சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால், பத்து நாளைக்கு பதிவுலகம் பக்கம் தலை காட்ட முடியாத காரணத்தாலேயே இந்த அட்வான்ஸ் பதிவு......
17 comments:
கலக்கல்... தலைவருக்கு வாழ்த்துக்கள்!!
தகவலுக்கு நன்றி!தலைவருக்கு உங்கள் தளமூடாக அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!அப்புறம்,காந்தமாக்கியவருடன்(கே.பாலசந்தர்)ஸ்டில் எதுவும் போடவில்லையே?
அதுக்குள்ளயா... இன்னும் நாள் இருக்கு...
ஆமா... விஜயகாந்த் பெயருக்குள்ள கூட காந்தம் இருக்குல்ல....
ரஜனிகாந்த் சொன்னாலே அதிரும் இல்ல பட் எனக்கு கமல்தான் புடிக்கும்
அட.... இப்பவே பிறந்த நாள் வாழ்த்துப் பதிவா? தலைவா வாழ்த்துக்கள்....
வாசிக்க:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்!
இவர் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
ஆகா அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ரஜனிசாருக்கு இவர் பிறந்த நாள் அன்று என் தளத்தில் ஒரு சிறப்பு பதிவு போட இருக்கின்றேன்
பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
தலைவருக்கு வாழ்த்துக்கள்
வணக்கம்,சார்!////Philosophy Prabhakaran said... [Reply]
ஆமா... விஜயகாந்த் பெயருக்குள்ள கூட காந்தம் இருக்குல்ல....////ஆமாமா,அது...... டாஸ்மாக் காந்தம்!
http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
வாழ்த்துக்கள் உச்ச நட்சரத்துக்கு ...
நன்றி உங்களுக்கு ...
@Yoga.S.FR
நன்றி நண்பரே. அவசரமாக இட்ட பதிவு ஆதலால் நிறைய படங்கள் இணைக்க முடியவில்லை. அப்புறம் ஒரு சின்ன திருத்தம். பாலச்சந்த்ர் காந்தத்தை கண்டெடுத்தவர்.
@Philosophy Prabhakaran
பூனை போட்டுக்கொண்ட சூட்டுக்கு புலி எப்படி பொறுப்பாக முடியும்?
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த பக்கம் வரமுடியாத காரணத்தாலேயே இந்த அட்வான்ஸ் பதிவு.
அவரையும் நினைத்து நான் எழுதிய முந்தைய பதிவு : "மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"
படங்கள் எல்லாம் அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
தலை கனத்திடாத எம் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்........
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
Post a Comment